என் எண்ணங்களையும், தேடல்களையும் உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்.....

Monday, February 7, 2011

எல்லாம் அவன் செயல்...

என் அன்பு உறவுகளிற்கு வணக்கம் , என் எண்ணங்களை , தேடல்களை உங்களோடு பகிர்வதற்காக என் வலை பதிவை அரம்பிதேன், இருபினும் என் வாழ்வின் அடுத்த படிகளை நோக்கிய பணத்திற்கா சில முயற்சியால் பதிவுகளை இட முடியவில்லை, எனினும் நீங்கள் என்னோடு பகிர்ந்த பதிவுகளை நேரம் கிடைக்கும்போது படித்தேன் ஆனால் சிலவற்றிற்குதான் கருத்துக்களை இட்டேன், சரி விடயத்திற்கு வருவோம் நீண்ட இடைவெளியின் பின் இடும் பதிவானது என் ஊரின் ஆலய உற்சவகால புகைப்பட தொகுப்பாக இடுகின்றேன் {எல்லாம் அவன் செயல்}, 
6 comments:

ம.தி.சுதா said...

அரோகரா... நன்றி டினு..

மைந்தன் said...

உங்களது முயற்சியிற்கு எனது நன்றிகளும், பாராட்டுக்களும் டினு!
அத்தனை படங்களும் மிகவும் தரமானவை.

இறைவன் என்பவன் சமயத்திற்கு அப்பாற்பட்டவன்.
சமயம் என்பது எங்களது மூதாதையர்களினால் வகுக்கப்பட்டதே ஒழிய நாங்களாகவே தெரிவு செய்து கொள்ளப்பட்டதல்ல.

நான் எல்லா மதத்தினராலும் இறைவன் என்று யாரை வணங்கு கின்றார்களோ, அவரை நானும் மதிக்கின்றேன், வணங்குகின்றேன்.

ஆகவே நீங்களும் உங்களது படைப்புக்களை மதம், இறைவன் என்ற பாகுபாடின்றி தொடருங்கள்.
இது புதியயுகம்.

வாழ்த்துக்கள்.

அன்பு நண்பன் said...

நன்றி@sutha...

அன்பு நண்பன் said...

நன்றி @மைந்தன் , நமக்கு மேலான சக்தி ஒன்றுதான், அதை உணர்வதற்கு நாம் தெரிவு செய்யும் பாதையே மதம், செல்லும் பாதை மாறலாம் அடையும் இலக்கு ஒன்றுதான்...

யாதவன் said...

தற்செயலாக வந்தான் வந்த இடத்தில நல்ல விருந்து

அன்பு நண்பன் said...

ohhh apadeja @jathavan.... thx,,,