என் எண்ணங்களையும், தேடல்களையும் உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்.....

Wednesday, August 18, 2010

என் தாய்           தனி மரமாய் நின்று எமக்கு நிழல் கொடுப்பவளே,
உன் மனச்சுமையை எமக்காக மலர்ப்படுக்கை   ஆக்கியவளே,
                  உன் வழிநீரை எமக்காக உரமாக்கியவளே,
                எம் இலட்சிய பாதையாய் விரிந்தாய் நீயே,
என் பாதையின் தடையில் என் பாதணி ஆனாய் நீயே,
உன் வாழ்க்கையை எமக்காக அர்ப்பணத்தாய் நீயே,
                  உன் கவலைகளை நான் அறிவேன்,
 என் இலக்கின் பாதையில் துயர் துடைக்கும் என் தெய்வத்தை என்றுமே- -போற்றுவேன்......................

"" என் முதல் இடுக்கையை என் மனதின் பிரதிபலிப்பாய் இடுகின்றேன் "" 
               {   "என்றும் உங்கள் அன்பு நண்பன் RA.DINUSHAN"  }

Sunday, August 15, 2010

என்றும் உங்கள் அன்பு நண்பன் RA.Dinushan

இன்று 15 .08 .2010 நான் இந்த   வலைபதிவை ஆரம்பிக்கின்றேன், இறைவனின் ஆசியுடன், என் தந்தையின் ஆசியுடன், உங்கள் ஆசி,ஆதரவை வேண்டி நிற்கின்றேன்............