என் எண்ணங்களையும், தேடல்களையும் உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்.....

Friday, March 25, 2011

கற்பகத்தானின் தீர்த்த உற்சவம் 02.02.2011


வணக்கம் அன்பு உறவுகளே தொடர்ச்சியாக மூன்று பதிவுகள் எனது ஊர் ஆலய மகோற்சவ பதிவாக அமைந்திருந்தது,,அதே போன்று இந்த பதிவும் கற்பகத்தானின் தீர்த்த உற்சவம் 02.02.2011 நடைபெற்றது, அந்த நிகழ்வின் ஒளிப்பதிவு, புகைப்பட தொகுப்பை பதிவாக உறவுகளிற்காக இடுகின்றேன்....
{{அடுத்த பதிவை மாற்றத்தோடு சந்திக்கிறேன்}}

2 comments:

மைந்தன் said...

உங்கள் நேரத்திற்கும், சிரமத்திற்கும் ஊர்மேல் வைத்திருக்கும் அக்கறையிற்கும் நன்றிகள்!

மு.லிங்கம்.

அன்பு நண்பன் said...

nanre @மு.லிங்கம்...